11 மத்திய தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., உள்பட 11 தொழிற்ச் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. விலைவாசி உயர்வு , தொழிலாளர் நலச் சட்டம் மீறப்படுவதைக் கண்டித்து ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1336 (அவற்றில் அலுவலக்பணியாளர்கள் 435+களப்பணியாளர்கள் 901) (அலுவலக பணியாளர்களில் 435 ல் அதிகாரிகள் மட்டும் 160 பேர்)
TIRUPUR DIVISION
TIRUPUR DIVISION
TOTAL PRECENT STRIKE LEAVE
PROVENCIAL 145 77 61 7
RWE 249 27 209 13
AVINASHI DIVISION
PROVENCIAL 76 54 20 2
RWE 163 54 103 6
PALLADAM DIVISION
PROVENCIAL 78 36 37 5
RWE 157 10 140 7
KANGAYAM DIVISION
PROVENCIAL 79 47 32
RWE 260 28 232
SE OFFICE
PROVENCIAL 57 49 2 6
RWE 21 4 15 2
TOTAL
PROVENCIAL 435 263 152 20
RWE 850 123 699 28
No comments:
Post a Comment